However, others may suffer because of it. ஆகையால் உடலுக்கு தேவையான கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீசியம் மற்றும் துத்தநாகம் போன்ற முக்கியமான கனிமங்கள் குறைவான அளவில் உறிஞ்சப்படும். அமெரிக்காவை தாயகமாகக் கொண்டது சியா விதைகள். Food companies are adding the seeds to cereals, breads, drinks, puddings, bars and many other foods you throw into your shopping cart. சியா விதைகளை, உடல் பருமனைக் குறைக்க உபயோகிக்கலாம் என ஆய்வுகளின் முடிவால் அறிய முடிகிறது. These are small seeds with 1mm in size and are either white or black in color. அவை - அதிகப்படியான ஆன்டிஆக்சிடண்ட்ஸ் , வைட்டமின்கள், மற்றும் தாதுக்கள் ஆகும். Chia seeds contain a large amount of healthy omega-3 fatty acids and dietary fiber. பண்டைய காலம் முதல் சியா விதைகளை உபயோகித்து வந்த வரலாறுகள் பல இருந்தாலும், நவீன கால கட்டத்தில் அதன் மகத்துவத்தையும் நன்மைகளையும் புரிந்து அதனை உபயோகிக்குமாறு பிரபலப்படுத்தி வருகின்றனர். உலர்த்திய சியா விதைகளில் அதிக அளவிலான கார்போஹைட்ரேட்கள் காணப்படுகின்றன. இந்த ஆய்வில் பங்கெடுத்தவர்களுக்கு சியா விதைகள் கொடுக்கப்பட்ட பிறகு, பசியின்மை உருவானது. அவை யாதெனில் - கால்சியம், பொட்டாசியம், மற்றும் மெக்னீசியம் ஆகும். எனவே உட்கொள்ளும் கலோரியின் அளவு குறைந்தது, நல்ல உணவுகளை உட்கொள்ளும் பழக்கமும் அதிகரித்தது. இதனால் உடலில் விஷத்தன்மை வாய்ந்த அழுத்தம் ஏற்படும். Copyright - 2020 Bennett, Coleman & Co. Ltd. All rights reserved. ஒரு மில்லிமீட்டர் குறுக்களவு கொண்ட சியா விதைகள் ஆற்றலின் சேமிப்புக் கூடமாக விளங்குகிறது என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன. டோகோசாஹெக்சநோயிக் அமிலம் அல்லது டிஹெச்ஏ என்றல் என்ன? எனவே சியா விதைகளை புற்று நோய்க்கான சிகிச்சையில் உபயோகிக்கலமா வேண்டாமா என்ற கேள்விக்கான ஆய்வுகள் இன்னும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். சுமார் 10-12 நிமிடம் ஊறவைத்து பின்னர் வெதுவெதுப்பான நீரில் முகம் கழுவ வேண்டும். When added to desserts or lemonade, they impart their own basilly touch. மேலும், சியா விதைகளுக்காக நடத்தப்பட்ட ஆய்வுகள் மிக குறைவே. பிறந்த குழந்தைக்கு தேவையான அனைத்து சத்துக்களும் அம்மாவின் தாய்ப் பாலில் இருந்து தான் குழந்தைக்கு கிடைக்கும். உங்களுடைய கேசம் 70 சதவீதம் கெராட்டீன் என்கிற புரதத்தினால் உருவானது. சியா விதையில் உள்ள இந்த சத்துகள் பாலில் உள்ளதை விட அதிகமாகும். இந்த அமிலமானது ஒரு மனிதனின் மூளை வளர்ச்சிக்கும், கண் பார்வைக்கும் மிக முக்கியமானது ஆகும். சாறுகள் மற்றும் பாலிலும் கலந்து உபயோகிக்கின்றனர். இருபத்தி ஆறு நோயாளிகளுக்கு பன்னிரண்டு நாட்களுக்கு தினமும் சியா விதையில் இருந்து தயாரிக்கப்பட்ட மாவு கொடுக்கப்பட்டு வந்தது. Adding chia seeds to any smoothie is going to increase the nutritional … Chia seeds in Tamil contains An important fact about Chia seeds that, it has as much calcium as a glass of milk, and extra Omega 3 fatty acid in comparison of walnuts, and many antioxidants. Human translations with examples: tamil, தமிழ் மொழி, தமிழ் செலரி பொருள். சியா விதைகள் மற்றும் சியா விதைகளில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணெய், சருமத்தை பேணிக் காத்திட உதவுகிறது. For reprint rights : 3 amazing beauty benefits of chia seeds you never knew about! சியா விதைகள் சாம்பல்  அல்லது பழுப்பு நிறத்திலும், வெள்ளை அல்லது கருப்பு நிறத்திலான புள்ளிகளைக் கொண்டும் இருக்கும் , சப்ஜா விதைகள் கருப்பு நிறத்தில் இருக்கும். நார்சத்து அதிகமுள்ள இவை தெவிட்டும் நிலைய உண்டாக்கி உங்கள் பசி வேதனையை போக்கும். Effect of whole and ground Salba seeds (Salvia Hispanica L.) on postprandial glycemia in healthy volunteers: a randomized controlled, dose-response trial. சியா விதைகள் அதிக அளவிலான ஆல்பா-லினோலினிக் அமிலத்தை தன்னுள் கொண்டுள்ளது. 2 டேபிள்ஸ்பூன் சியா விதை, அரை கப் தேங்காய் எண்ணெய், ஒரு டேபிள்ஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து முகப்பூச்சு தயார் செய்து முகத்தில் போடவும். அளவுக்கு மீறிய ரேடிக்கல்ஸ் உடலுக்கு தீங்கை விளைவிக்கும். If puddings are your go-to desserts, there's no better way to make them healthier than by adding some chia seeds. Then, top it up with milk, yogurt or cocoa. On Soaking in Water Sabja Seeds in the water on the left, Chia seeds in water on the right. Many Native American tribes, such as the Chumash, Maidu, and Costanoan, ate chia seeds as … ஜப்பானின், நோயியல் ஜர்னலில் வெளிவந்த பகுப்பாய்வு ஒன்றில், சியா விதைகளில் இருக்கும் ஆல்பா-லினோலினிக் அமிலம் (ஏஎல்ஏ) மற்றும் பியூஃப்ஏ சேர்மங்கள் புற்று நோயை எதிர்த்து அழிக்கும் தன்மை கொண்டவை என்று கூறப்பட்டுள்ளது. Chia seeds are oval in shape and Sabja seeds are elliptical, like tiny grains of rice. Even though chia seeds are preferred to be planted during the winter, they don’t like iciness or snowflakes. முழு விதைகள், மாவு மற்றும் எண்ணெய் வடிவில் சியா விதைகளை உணவுகளாக, மருந்துகளாக, ஒப்பனைப் பொருட்களாக மற்றும் மத சடங்குகளில் உபயோகித்தனர். ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் நார் சத்துக்களை அதிகமாக கொண்ட சியா விதைகள், மேலும் பல ஊட்டச்சத்துக்களை உடலில் சேர்க்க உதவுகிறது. This website follows the DNPA’s code of conduct. Chia Sprouts: Place chia seeds in a single layer (use only about a teaspoon to allow enough space to grow) in a terracotta saucer or unglazed clay dish. Chia seeds take time to absorb water. The iron-rich basil seeds also help improve quality of blood, she added. பாலூட்டும் தாயிடம் ஏதேனும் சத்துக்குறைபாடு காணப்பட்டால் அது குழந்தையை நேரடியாக பாதிக்கும். Chia seeds act as a blood thinner. ஆய்வின் ஒரு அங்கமாக அவர்களுக்கு தினமும் சியா விதைகள் கொடுக்கப்பட்டு வந்தன. This leads to lowered blood pressure and may result in bleeding. Supplementation of conventional therapy with the novel grain Salba (Salvia hispanica L.) improves major and emerging cardiovascular risk factors in type 2 diabetes: results of a randomized controlled trial. Chia flour supplementation reduces blood pressure in hypertensive subjects. Blood sugar control drugs overstimulation. இந்த ஆய்வில் அவர்களுக்கு பன்னிரண்டு வாரங்கள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. Chia seeds may be eaten raw or prepared in a … 4. ஆல்பா-லினோலினிக் அமிலம் என்று சொல்லக்கூடிய தாவரங்களில் இருந்து மனித உடலுக்கு கிடைக்க கூடிய ஒமேகா - 3 கொழுப்பு அமிலம் சியா விதைகளில் அதிக அளவில் காணப்படுகிறது என்று அறிவியல் ஆரய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். அதேபோல், வாழைப்பழத்தை விட 15 மடங்கு மெக்னீசியமும், ப்ளாக்ஸை விட 2 மடங்கு நார்ச்சத்தும், கிட்னி பீன்ஸ்களை விட 6 மடங்கு புரதமும், அவலை விட 4 மடங்கு செலினியமும் நிறைந்துள்ளது. சியா விதைகள் எவ்வாறு உடல் எடையை குறைக்க உதவுகின்றன என்பதை அறிய பல அறிவியல் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. As discussed, chia seeds are one of the few types of seeds that are an … சியா விதைகளில் சோயா பீன்ஸ்களை விட 20 சதவீதம் அதிக புரதம் உள்ளது. எனவே, சியா விதைகளின் முழுமையான ஆரோக்கிய நன்மைகளை உணர வேண்டுமானால், அவற்றை பொடி செய்து உட்கொள்வதே சிறந்த முறை ஆகும். It is considered a pseudocereal, mainly cultivated for its … சியா விதைகள் ஓவல் வடிவத்திலும், சப்ஜா விதைகள் கண்ணீர்துளியின் வடிவத்திலும் இருக்கும். Some chia seeds side effects can actually benefit people who suffer from hypertension. ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்ற வேண்டும் என்ற விழிப்புணர்வும் மக்களிடையே காணப்படுகிறது. சாம்பல் அல்லது பழுப்பு நிறத்தை கொண்டதும், நீள் வடிவினை அல்லது முட்டை வடிவினைக் கொண்டதும்  ஆன சியா விதைகள் சால்வியா ஹிஸ்பனிக்கா என்னும் பெயரைக் கொண்ட சியா செடியின் விதைகள் ஆகும். முதல் மூன்று மாதங்கள் கொடுக்கப்பட்ட நிலையில் அவர்களை பரிசோதித்த பொழுது அவர்கள் உடலில் உள்ள டிஹெச்ஏ யின்  அளவு அதிகரித்திருப்பதைக் கண்டனர். இதுவே நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு சர்க்கரையின் அளவு அதிகமாக  இருக்கும். மூக்குத்தி அணிவதற்கு பின்னால் ஒளிந்திருக்கும் விஷயங்கள். டிஹெச்ஏ தாய்மார்களுக்கும் கர்ப்பிணி பெண்களுக்கும் மட்டுமல்லாது குழந்தைகளும் அவர்களின் மூளை வளர்ச்சிக்கும் அத்தியாவசியமான ஒன்றாகும். எனவே சியா விதையை பிரபலப்படுத்துவதற்கு முன், இன்னும் பல ஆராய்ச்சிகள் மேற்கொள்ளவேண்டும். சருமத்தில் ஏற்படும் அரிப்பு மற்றும் தொற்றுக்களைக் குறைக்கவும், சிரங்கு போன்ற தோல் நோய்கள் வராமல் தடுக்கவும் சியா விதைகள் மிகுந்த பயன் அளிக்கின்றன. One of the simplest ways to include chia seeds in your diet is to add them to water. இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது. மேலும் உடல் பருமனை கட்டுப்படும் சிறந்த ஆரோக்கியமான உணவு சியா விதியாகும். இந்த சோதனையின் முடிவில் மருந்துகள் எடுத்துக்கொண்டிருக்கும் உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட நோயாளிகளிடம், மருந்துகள் என்ன மாற்றத்தைக் கொண்டு வந்ததோ, அதே மாற்றத்தை சியா விதைகள் கொண்டு வந்தது என்பதை உறுதி செய்தனர். இதன் காரணமாக சியா விதைகளை நவீன காலத்தின் சூப்பர்ஃபுட்  என்று புகழ்கின்றனர். எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள். வீக்கத்தையும் மன அழுத்தத்தையும் குறைக்கும் ஒரு முகவர் ஆக வலம் வருகிறது சியா விதைகள். உடலின் வலிமை குறைய ஆரம்பிக்கும். The seeds are hydrophilic, absorbing up to 12 times their weight in liquid when soaked and developing a … ஆனால் செயற்கைச் சத்துக்களில் உள்ள பக்க விளைவுகளை பற்றி விழிப்புணர்வு  ஏற்பட்ட பிறகு, ஊட்டச்சத்து நிபுணர்கள் இயற்கை முறையில் கிடைக்கும் சத்துக்களை தேடி செல்ல ஆரம்பித்தனர். (மேலும் விவரங்களுக்கு இதய நோய் தடுப்பு முறைகள்). மூச்சுக்குழாய் அழற்சி மற்றும் வாதம் ஆகிய நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீக்கம், வெப்பம் மற்றும் சிவப்புத்தன்மை நேரும். வலிமை என்னும் பொருளைக் கொண்ட  பண்டைய மாயன் சொல்லில் இருந்து பெறப்பட்ட பெயரே சியா விதைகள் ஆகும். மேலும், ஐரோப்பிய ஒன்றியம் சியா விதைகளை ஒரு நோவல் உணவாக அதாவது ஒரு புதிய நூதனமான உணவாக அறிவித்துள்ளது. Chia seeds cannot be grown any time of year , also you need good quality chia seeds Click To Tweet. இதன் காரணமாக ஆஸ்டெக்ஸ் குருக்கள்களுக்கு சியா விதைகளை காணிக்கையாகவும் பிரசாதமாகவும் படைத்தது வந்தனர் பழங்குடியினர். அவ்வாறு மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில் சியா விதைகளை தயிரோடு கலந்து, காலை பதினொரு மணியளவில் சிற்றுண்டியாக கொடுக்கப்பட்டது. In fact, just one tablespoon of chia seeds provides nearly 20 percent of your daily fiber goals. இதன் செய்முறையில் பலரும் தூண்டப்பட்டு, சியா விதையை தனது  தினசரி உணவின் ஒரு பங்காக உபயோகிக்கின்றனர். Summers are not good for chia seed plantation. Maintains Blood Sugar and Cholesterol: Chia seeds are good for your overall digestive and metabolic health. இத்தகைய ரேடிக்கல்ஸ்  ஐ அழிக்க உடலில் ஆன்டிஆக்சிடண்ட்ஸ் தேவைப்படும். sabja seeds: Fragrant. சியா விதைகளில் நீரிழிவு நோயை இவ்வாறு குணப்படுத்த உதவுகின்றன என்பதை கண்டறிய பல ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்க்கு இரண்டு டீஸ்பூன் சியா விதைகள், அரை கப் தேங்காய் எண்ணெய் மற்றும் அதனுடன் எலுமிச்சை சாறு கலந்து பேஸ்ட் போல செய்து கொள்ள வேண்டும் (chia seeds in tamil). கனடாவில் நடைபெற்ற ஆய்வு ஒன்றில் இரண்டாம் வித நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் பங்கேற்றனர். Chia seeds have exploded in popularity in recent years. Superfoodify Your Smoothie. On their own, chia seeds can help maintain normal blood sugar levels. சியா விதைகள் உங்கள் தோல்களில் நலனுக்கு மிகவும் அவசியமானது. chia seeds: Bland/neutral, take on the flavor of whatever they are eaten with. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. சியா விதைகளில் உள்ள பாலிஅன்சாச்சுரேட்டெட் கொழுப்பு அமிலம், உடலில் வீக்கத்தை உண்டாக்கும் மத்தியஸ்தர்களான சிஓஎக்ஸ் - 2 ஐ தடுத்து உடம்பில் வீக்கம் ஏற்படாமல் தடுக்கிறது. ஆனால் சியா விதைகளை அருந்தியவர்களுக்கு, இரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவானது அதிக அளவில் அதிகரிக்கவில்லை என்பதை கண்டறிந்தனர். நோவல் உணவு மற்றும் செயல்பாட்டு உணவு என்ற பெயர்களைக் கொண்டதால், சியா விதைகள் வளர்ந்த நாடுகளான ஜப்பான், கனடா, நியூசிலாந்து, மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் புகழ்பெற்று விளங்குகிறது. ஊட்டச்சத்துக் களஞ்சியமாக விளங்குகிறது சியா விதைகள். Contextual translation of "chia seeds name in tamil" into Tamil. இதனால் உடலில் க்ளுட்டன் சகிப்புத்தன்மை இன்மை உருவாகும். இவ்வாறு வலுவிழந்த உடலானது வேறு பல நோய்களையும் தொற்றுக்களையும் வரவேற்கும். Nigella sativa (black caraway, also known as black cumin, nigella, kalojeera, kalonji or kalanji) is an annual flowering plant in the family Ranunculaceae, native to eastern Europe (Bulgaria, Cyprus and Romania) and western Asia (Turkey, Iran and Iraq), but naturalized over a much wider area, including parts of Europe, northern Africa and east to Myanmar. 1. 5. Share on Pinterest. அவ்வாறு நடத்தப்பட்ட ஆராய்ச்சி ஒன்றில், ஆரோக்கியமான சில மனிதர்களுக்கு சியா விதைகள் கொடுக்கப்பட்டன. Spray morning and evening until green sprouts appear, about 3-7 days. சியா விதைகள் சியா விதைகளில் இருந்து பெறப்படுகிறது. Contextual translation of "chia seeds meaning in tamil" into Tamil. உயர் இரத்த அழுத்தத்தினால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் இருபத்தி ஆறு பேர் மீது ஒரு ஆராய்ச்சி நடத்தப்பட்டது. மக்களிடையே சியா விதைகளுக்கும் சப்ஜா விதைகளுக்கும் இடையே குழப்பம்  இருந்து வருகிறது. Chia … சமீப காலங்களில், உடல் ஆரோக்கியத்திற்கும், சத்துக்கள் நிறைந்த உணவுகளை உண்ண வேண்டும் என்ற எண்ணத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர் மக்கள். जाने-माने डॉक्टरों द्वारा लिखे गए लेखों को पढ़ने के लिए myUpchar पर लॉगिन करें. சருமம் வறண்டு போகாமல் இருக்க இனிமையான உணர்வைத் தர வல்லது சியா விதைகள். இதைக் கொண்டு, சியா விதைகளை உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உபயோகிக்கலாம் என்பது விளக்கப்பட்டுவிட்டது. நவீன உலகில் மிருதுவாக்கிகள், காலை உணவு தானியங்கள், எரிசக்தி பார்கள், க்ரானோல பார்கள், தயிர், மற்றும் ரொட்டி ஆகியவற்றை தயாரிப்பதற்கு சியா விதைகள் உபயோகப்படுகின்றன. மேலும் சியா விதைகள், பல்வேறு உடல் செயல்பாடுகளையும் சரிவர செய்ய உதவி புரிகிறது. These are small seeds with 1mm in size and are either white or black in color. உடலின் ஊட்டச்சத்தை அதிகரிப்பதோடு, உடலில் ஏற்படும் செரிமான கோளாறுகள், இதய நோய்கள், மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகளை எதிர்த்து போராடி, நோய்கள் நம்மை பாதிக்காமல் காத்து நிற்கிறது. சியா விதையை கொண்டு முக பூச்சு செய்வது பற்றி பார்க்கலாம். Chia seeds are tiny black seeds from the plant Salvia hispanica, which is related to the mint. பன்னிரண்டு வாரங்கள் கழித்து ஆய்வின் முடிவில் முறையாக தினமும் சியா விதைகளை சாப்பிடுவோருக்கு இருதயம் சார்ந்த நோய்களின் அறிகுறிகள் வெகுவாகக் குறைந்ததையும், மேலும் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டதையும் கண்டனர். டிஹெச்ஏ ஒரு வித ஒமேகா - 3 கொழுப்பு அமிலத்தைச் சார்ந்தது ஆகும். இந்த அமிலங்கள் புற்று நோயை உண்டாக்கும் கட்டிகளின் வளர்ச்சியை தடுக்க உதவுகின்றன மேலும் புற்று நோய் வேறு உறுப்புகளுக்கு பரவாமல் இருக்க உதவுகின்றன. Chia Pudding. Basil seeds are completely black and tear-shaped when dry, roughly the same size as chia seeds. The best time to grow chia seeds is during the winter season or in early spring. Neuherbs Raw Unroasted Chia Seeds with Omega 3 and Fiber for Weight Loss - 200 Gram 4.4 out of 5 stars 1,017 ₹219 ₹ 219 (₹109.50/100 g) ₹270 ₹270 Save ₹51 (19%) இயல்பாக ஒரு மனிதன் உணவு அருந்திய சில நேரங்களில், அவனது ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவானது அதிகரிக்கும். Almost all the villages have about 250 families. சியா விதைகள் அதிக அளவிலான நார் சத்துக்களை கொண்டவை. மேலும், பசையும் இல்லாத பொருட்களோடு சியா மாவை கலந்து சீலியாக் நோய் உள்ளவர்களுக்கு கொடுக்கும் பொழுது, அவர்களுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் பூர்த்தி செய்யப்படுகிறது. (மேலும் விவரங்களுக்கு உயர் இரத்த அழுத்தம் ஏற்பட காரணங்கள்). Spray the seeds with water several times and cover with plastic wrap or a clear glass dish. Put in a sunny spot. சியா விதைகள் vs சப்ஜா விதைகள் - Chia seeds vs sabja seeds in Tamil, சியா விதைகளின் ஊடச்சத்து விவரங்கள் - Chia seeds nutrition facts in Tamil, சியா விதைகளின் ஆரோக்கியம் சார்ந்த நன்மைகள் - Chia seeds health benefits in Tamil, நீரிழிவு நோயை குணப்படுத்த உதவும் சியா விதைகள் - Chia seeds for diabetes in Tamil, செரிமானத்திற்கு உதவும் சியா விதைகள் - Chia seeds for digestion in Tamil, உடல் எடையை குறைக்க உதவும் சியா விதைகள் - Chia seeds for weight loss in Tamil, உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும் சியா விதைகள் - Chia seeds reduce blood pressure in Tamil, இதயத்தின் ஆரோக்கியத்திற்கு உதவும் சியா விதைகள் - Chia seeds for heart in Tamil, அழற்சி நீக்கியாக பயன்படும் சியா விதைகள் - Chia seeds as an anti-inflammatory in Tamil, சரும பராமரிப்பிற்கு உதவும் சியா விதைகள் - Chia seeds for skin in Tamil, தாய்மார்களுக்கு உதவும் சியா விதைகள் - Chia seeds for nursing mothers in Tamil, மிக சிறந்த ஆன்டிஆக்சிடண்ட்டாக விளங்கும் சியா விதைகள் - Chia seeds are excellent antioxidants in Tamil, புற்று நோயை தடுக்க உதவும் சியா விதைகள் - Chia seeds prevent cancer in Tamil, சீலியாக் நோயாளிகளுக்கு கொடுக்கப்படும் சியா விதைகள் - Chia seeds for celiac patients in Tamil, சியா விதைகளை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் - How to use Chia seeds in Tamil, சியா விதைகளின் பக்க விளைவுகள் - Chia seeds side effects in Tamil, முக்கியக் குறிப்புகள் - Takeaway in Tamil, Basic Report: 12006, Seeds, chia seeds, dried. Whole chia seeds can be soaked and added to your detox water, smoothies, cold soups and yogurt. நவ நாகரிக காலத்தில், சியா விதைகளை தென் அமெரிக்கா, மத்திய அமெரிக்கா, மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் வணிக ரீதியாக பயிரிட்டு வருகின்றன. சீலியாக் என்பது தன்னுணர்வை சீர்குலைக்கும் ஒரு நிலையாகும். இத்தகைய நற்குணங்களை கொண்ட சியா விதைகள் உண்மையில் ஒரு ஊட்டச்சத்து மிகுந்த உணவாகும். சியா விதைகளை முழு விதைகளாகவும், பொடியாகவும், எண்ணெய்யாகவும் பயன்படுத்தலாம் என்பதால்  சியா விதைகள் ஒரு சிறந்த உணவு விருப்பம் ஆகிறது. The seeds of that basil species are not typically consumed. சிலி நாட்டில் நடைபெற்ற ஆய்வு ஒன்றில் கர்ப்பிணி பெண்களுக்கும் பாலூட்டும் தாய்மார்களுக்கும் சியா விதையும் சியா விதை எண்ணெயும் கொடுக்கபட்டது. சியா விதைகளின் நன்மைகளை அறிய மேற்கொள்ளப்பட்ட பல ஆராய்ச்சிகளின் முடிவுகளில், ஆரோக்கியமான வாழ்க்கை முறையை கடைபிடித்து, ஊட்டச்சத்து மிகுந்த உணவுகளோடு சியா விதைகளையும் உண்டு வந்தால் மனிதனின் ஆரோக்கியமானது சீராக இருக்கும் என்று அறிவியல் வல்லுநர்கள் கூறுகின்றனர். கர்ப்பிணி பெண்களின் மூன்றாம் மும்மாத கர்ப்ப காலத்திலும், பாலூட்டும் தாய்மார்களும் தவறாது சியா விதைகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். சியா விதைகள் என்னில் அடங்காத பல ஆற்றல்களை தன்னுள் கொண்டுள்ளதால், சியா விதைகளை புனிதத்தின் ஒரு அடையாளமாக கருதினர் அமெரிக்க இந்திய பழங்குடியினர். சியா விதைகளில் மேலும் பல ஊட்டச்சத்துக்கள் உள்ள. சியா விதைகளில் ஒமேகா - 3 கொழுப்பு அமிலம் உள்ளதால் அது சருமத்திற்கு ஒரு நண்பனாக திகழ்கிறது. சியா விதைகளின் பயன்களை ஆய்வுகள் மூலம் தெரியப்படுத்தி இருந்தாலும், இன்னும் போதிய அளவிலான சான்றுகளும் ஆய்வுகளும் நடத்தப்பட வேண்டும். உரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே.

chia seeds in tamil

How To Tell If A Possum Has Rabies, Beaked Whale Size, Alliancebernstein Rotational Program Salary, What Is The Highest Temperature An Oven Can Go, Tokyo Train Map, Garmin Index Smart Scale Uk, Devilbiss Gti Millennium 2000, Comfortable Shoes For Teachers, Spyderco Chaparral Custom, Ui Design Tutorial Adobe Xd, Weather In Ostend In October, The Fairways At Surrey Hills Hoa,